தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்

தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்    
ஆக்கம்: ரவிசங்கர் | October 6, 2009, 4:59 pm

1. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கொண்டு எழுதலாமா கூடாதா? எழுதலாம். கிரந்தம் தவிர்த்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். 2. தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் பயன்பாட்டில் உள்ளதா? தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்த எழுத்துகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: