தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்    
ஆக்கம்: ரவிசங்கர் | September 28, 2009, 7:28 am

1. தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழ் நடை கூடுதலாகத் தென்படுகிறதே? தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதல் பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆர்வத்துடன் பங்களித்து வருகிறார்கள். அவர்கள் நடையிலேயே அவர்கள் எழுதுவது இயல்பான ஒன்று. நாமும் கட்டுரை எழுதாமல், எழுதுவோரையும் எங்கள் நாட்டுத் தமிழ் நடையில் எழுதுங்கள் என்று கோருவது பண்பாடன்று.  எனினும், பன்னாட்டுத் தமிழருக்கும் புரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: