தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!

தமிழ் வலையுலக மார்க்கெட்டிங் உத்திகள்!    
ஆக்கம்: லக்கிலுக் | January 23, 2008, 11:12 am

வலையுலகுக்கு புதியதாக வரும் பதிவர்களுக்கு முன்பெல்லாம் நாட்டாமை முத்து தமிழினி அவ்வப்போது டிப்ஸ் கொடுப்பார். இப்போது முத்து தமிழினி மாதிரி ஆட்கள் இல்லாததாலும், புதியதாக வரும் பதிவர்களை வவ்வாலு ரேஞ்சு பதிவர்கள் பின்னூட்டம் போட்டு வலையுலகை விட்டு துரத்தியடிப்பதாலும் சில டிப்ஸ் கொடுக்க வேண்டியது நம் கடமையாகிறது. அதுவுமில்லாமல் இன்று முழுக்க யாருடனும் சண்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்