தமிழ் தமிழர் இன்றையநிலை...

தமிழ் தமிழர் இன்றையநிலை...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | January 10, 2009, 5:26 pm

தமிழில் சற்றொப்ப இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன.75 விழுக்காட்டுப் பிறமொழிச்சொற்களை நாம் அன்றாடம் கலந்து பேசுகிறோம். (எ.கா) "இந்த வருஷம் ஜாஸ்தி லீவு" என்று பேசும் நான்கு சொற்களில் நான்கும் நான்கு மொழிச்சொல்லாக இருப்பதை அறிஞர் அருளி அவர்கள் தம் நூலில் குறிப்பார்.இந்த-தமிழ்; வருஷம்-சமற்கிருதம்;ஜாஸ்தி -உருது; லீவு- ஆங்கிலம்.இப்படி பன்மொழிகளைக் கலந்து பேசக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்