தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை    
ஆக்கம்: ஜெயமோகன் | February 7, 2008, 2:15 am

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்