தமிழ் சினிமாவில் பொங்கல் பாடல்கள்!

தமிழ் சினிமாவில் பொங்கல் பாடல்கள்!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | January 15, 2008, 3:23 am

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!எங்கூரு வாழைப்பந்தலில், இன்னிக்கி யாரைப் பார்த்தாலும், பால் பொங்குச்சா?-ன்னு கேப்பாங்க! அட வெண்ணெ, பால் பொங்காம, பானையா பொங்கும்? அப்படின்னு எதிர்க்கேள்வி எல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க! :-)பொங்கலோ பொங்கல்-ன்னு ஜாலியா பதில் சொல்லிட்டு, பாடிக்கிட்டே போயிக்கிட்டு இருப்பாங்க! அப்படி ஒரு பாட்டு மூட் வந்துரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை