தமிழ் சங்கதத்தில் [சமஸ்கிருதம்] இருந்து வந்தது அல்ல

தமிழ் சங்கதத்தில் [சமஸ்கிருதம்] இருந்து வந்தது அல்ல    
ஆக்கம்: செந்தில் குமார் இராமச்சந்திரன் / Senthil Kum | August 4, 2008, 6:36 pm

என்னுடைய அலுவலகதிதிலும், பெங்களூரிலிம் உள்ள சில வடக்கிந்திய, [சில தென்னிந்தியர்களும், சில தமிழர்களும்(!?#*)] நண்பர்கள், உலகில் தோன்றிய முதல் மொழி சங்கதம்[sanskrit] என்று வற்ட்டுத் தனமாய் வாதாடுவார்கள். அவர்களின் இத்தகைய மூட நம்பிக்கைகளை உடைப்பதற்காகவே நான் மொழியியல் பற்றி படிக்க ஆரம்பித்தேன்[ஒரு வகையில் அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் :)].இதில் கொடுமை என்னவென்றால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்