தமிழ் ஒலிப்புச் சீர்மை

தமிழ் ஒலிப்புச் சீர்மை    
ஆக்கம்: ரவிசங்கர் | July 2, 2009, 2:52 pm

பாகு – paagu பாகி – paagi என்றால் பாகிசுத்தான் ஐ paakkisuththaan என்று ஒலிப்பது தவறல்லவா? பாக்கிசுத்தான் என்று எழுதலாமே? இதா – idhaa னிதா – nidhaa என்றால் அனிதா என்பதை aniththaa என்று ஒலிப்பது தவறல்லவா? அனித்தா என்று எழுதலாமே? ஆடா – aadaa வாடா – vaadaa என்றால் டாடா என்பதை taattaa என்று ஒலிப்பது தவறல்லவா? டாட்டா என்று எழுதலாமே? தேவையான எழுத்துகளை விடுத்து எழுதுவது ஆங்கில வழக்கம். முத்து – muthu முது – muthu ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: