தமிழ் ஒருங்குகுறி(unicode)ஆர்வலர்களுக்கு...

தமிழ் ஒருங்குகுறி(unicode)ஆர்வலர்களுக்கு...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 6, 2008, 7:00 am

தமிழ் ஒருங்குகுறி(unicode) தொடர்பில் தமிழ் மொழிக்கு உரிய இடம் தேவை எனப்பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.அண்மையில் இது தொடர்பான சில மகிழ்ச்சி செய்திகளைப் புதுச்சேரியில் நடைபெற்ற வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள்.அப்பேச்சு இப்பொழுது செயல்வடிவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்