தமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்

தமிழ் இணைய மாநாடு - ஆய்வுகள்    
ஆக்கம்: Badri | June 27, 2010, 5:24 am

இன்று இறுதி நாள். பொதுவாக ‘பின் அறையில்’ இருந்தபடி நிகழ்ச்சிகள் நடக்க உதவிவந்ததால் அரங்கங்களில் நான் அதிகமாகப் பங்கேற்கவில்லை. வாசு அரங்கநாதன் இல்லாத நிலை ஏற்பட்டால் அப்போது அவருடைய இடத்தில் இருந்து பேச்சாளர்களை அறிமுகம் செய்து கலந்துரையாடலில் ஈடுபடுத்தினேன். அவ்வளவுதான். அந்த அமர்வுகளைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.தமிழ்க் கணினி ஆராய்ச்சியில் எனக்கு இன்றைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: