தமிழ் அகராதி, தமிழ் ரீடர்

தமிழ் அகராதி, தமிழ் ரீடர்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 18, 2008, 6:39 am

சில சமயங்களில் உங்கள் கணினியில் சில எழுத்துருக்கள் (font) இல்லாததால் சில தமிழ் தளங்களில் எழுதி இருப்பவை வாசிக்க முடியாமல் போகலாம் ... அப்போது அங்கே இருப்பதை நீங்கள் அப்படியே காப்பி செய்து இந்த சுரதா ரீடரில் ஒட்டி பிறகு டேப் (TAB) என்கிற எழுத்துருவை தேர்ந்துடுத்தால் கீழே கண்ட பெட்டியில் சரியான எழுத்துருவில் தெரியும்.. அல்லது வேறு எழுத்துருவைத்தேர்ந்தெடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்