தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 2    
ஆக்கம்: இராம.கி | November 30, 2010, 12:37 am

கிரந்தம் என்பது ஓர் எழுத்துமுறை, அது தனி மொழியல்ல. முன்பே சொன்னபடி, அது தமிழெழுத்திலிருந்து தான் தொடங்கியது. (இற்றைத் தமிழெழுத்தே கிரந்த எழுத்தில் இருந்து தொடங்கியது என்று சொல்லுவது ஒருசிலரின் தலைகீழ்ப் பாடம். அதன் முறையிலாமையைப் பற்றி நாம் அலசப் போனால் வேறெங்கோ இழுத்துச் செல்லும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.) பல்லவர் காலத்திற்றான் சங்கதம் எழுத உதவியாய்க் கிரந்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: