தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 1    
ஆக்கம்: இராம.கி | November 29, 2010, 4:28 pm

மொழிவது என்பது ஒலிகளின் திரட்சியே. ஒரு மொழியைப் பேசும்போது ஒலித்திரட்சிகளை வெவ்வேறு விதமாய்ச் சேர்த்து வெளிப்படுத்திச் சொல்லாக்கி நாம் சொல்ல விரும்பும் பொருளை அடுத்தவருக்கு உணர்த்துகிறோம். அப்படிப் பொருளை ஒலிமூலம் உணர்த்த முடியாத போதோ, அல்லது ஒலியின் வெளிப்பாடு பற்றாத போதோ, மாற்று வெளிப்பாடு தேவையாகிறது. அப்படி ஒலிகளின் மாற்றாய் அமைந்த உருவுகள்/வடிவுகளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: