தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்    
ஆக்கம்: இராம.கி | February 24, 2008, 8:40 am

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்; மூன்றாவதாய் உள்ளதை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பண்பாடு