தமிழில் இணைய இதழ்கள்

தமிழில் இணைய இதழ்கள்    
ஆக்கம்: Dr Mu.Elangovan | December 10, 2007, 9:07 am

இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன.அச்சுவடிவிலும்,ஒலி,ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நுட்பம் தமிழ்