தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு - Indian Writing    
ஆக்கம்: Badri | December 28, 2007, 7:31 am

Indian Writing - Stall Number 162Indian Writing பதிப்பின் நோக்கம் இந்திய மொழிகளிலிருந்து தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்துக்கு மாற்றுவது. முதலில் தமிழில் ஆரம்பித்துள்ளோம். அடுத்து மலையாளம் ஆரம்பமாகவுள்ளது. இதுவரையில் 20 புத்தகங்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. அவைதவிர, மூன்று ஒரிஜினல் ஆங்கில நாவல்களையும் பதிப்பித்துள்ளோம். இவை மூன்றுமே இந்த கதாசிரியர்களின் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்