தமிழின் வரலாறு - பாகம் 2

தமிழின் வரலாறு - பாகம் 2    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா. | January 25, 2009, 4:58 pm

தமிழின் வரலாற்றை ஆராயும் தொடரின் இரண்டாம் பாகம் இது. முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.*இனத் தோற்றம்மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு