தமிழினி இரண்டாமிதழ்

தமிழினி இரண்டாமிதழ்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 19, 2008, 4:57 am

தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்