தமிழிசை! நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....
ஆக்கம்: தமிழ்நதி | April 12, 2010, 6:31 am
ஆக்கம்: தமிழ்நதி | April 12, 2010, 6:31 am
அவளை நான் முதன்முதலில் பார்த்தபோது, நான்கு வயதைத் தொட அவளுக்கு இரண்டு மாதங்களிருந்தன.அடர்ந்த தலைமயிர் சுருள்சுருளாக முகம்மறைத்துத் தொங்கிக்கொண்டிருக்க, இருபது வயது மதிக்கத்தக்க இயக்கப் பெடியனொருவனின் கைகளில் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தாள். தன்னைக் கீழே இறக்கிவிடச்சொல்லி கைகால்களை ஒருகணமேனும் நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருந்தாள். "இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்