தமிழார்வலர்களுக்கு உதவி தேவை

தமிழார்வலர்களுக்கு உதவி தேவை    
ஆக்கம்: ரவிசங்கர் | June 21, 2009, 8:19 am

எனக்குத் தெரிந்த இரண்டு தமிழார்வலர்கள். உதவி தேவை. 1. இளங்கலை தாவரவியல், நூலக அறிவியலில் பட்டயப்படிப்பு படித்திருக்கிறார். சேலம் பகுதியில் பொருத்தமான வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. தற்போது உழைப்பதில் பெரும்பகுதி கைக்காசைச் செலவழித்து இணைய உலாவு மையத்துக்கு வந்தே தமிழ்ப் பணி ஆற்றுகிறார். நண்பர்கள் சேர்ந்து அவருக்கு முதற்கட்டமாக ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணினியும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: