தமிழன்.in - உலகத் தமிழர்களின் உலகம்…

தமிழன்.in - உலகத் தமிழர்களின் உலகம்…    
ஆக்கம்: ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப் | December 27, 2008, 7:18 am

அன்பு நண்பர்களே, என்னுடைய தமிழமுதம் முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன். வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்