தமிழகத்தில் ரூ. 100 கோடியில் ஏர்டெல் கால்பந்து அகாடமி

தமிழகத்தில் ரூ. 100 கோடியில் ஏர்டெல் கால்பந்து அகாடமி    
ஆக்கம்: (author unknown) | March 25, 2009, 9:49 am

சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு