தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | September 28, 2009, 3:27 pm

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்."தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க."ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி