தமிழகக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல்

தமிழகக் கல்லூரிகள் காலவரையின்றி மூடல்    
ஆக்கம்: Badri | February 1, 2009, 5:39 pm

இன்று காலை செய்தித்தாள்கள் அறிவித்தன. தமிழகத்தில் கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படும். இன்று மனைவியை சென்னைப் பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்விக்கான நேரடி வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். இன்றுதான் இந்த ஆண்டுக்கான பாடங்கள் ஆரம்பிப்பதாக இருந்தன. அதுவும் கிடையாது என்று அறிவித்தனர்.தமிழக அரசுக்கு பயம். உளவுத் தகவல் வந்திருக்கவேண்டும். கல்லூரி மாணவர்கள் மத்தியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: