தனிவெளியில்......!

தனிவெளியில்......!    
ஆக்கம்: tamil24.blogspot.com | December 7, 2008, 7:56 pm

எல்லாமே சூனியமாய்க் கிடந்தது. அந்தத்தனியறையும் ஒரு யன்னலும் அந்த ஒற்றைக் கண்ணாடிக் கதவும் அதற்குமிஞ்சினால் யன்னல் வழிதெரியும் வானைமுட்டும் அந்த மலையும் பச்சையுடுத்த மரங்களும்தான்...... அதைவிட்டால் தனிமையைத் தவிர வேறெதுவும் அவள்துணையில்லை....அது பின்நிலாக்காலம். வானம் இருண்ட பின் அந்த மலைகளையும் மரங்களையும் தாண்டி அவளைப்பார்க்கும் அந்த நிலாவானமும் இவற்றை விட்டால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை