தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்

தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 4, 2008, 4:29 am

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் பயணம்