தனிமையின் சருகுகள் - அருள்.

தனிமையின் சருகுகள் - அருள்.    
ஆக்கம்: பிரவீன்; மண்ணுண்ணி; ராஜாஜி; ரவிச்சந்த | April 6, 2010, 1:46 pm

அடர்ந்த புங்க மரநிழல்..சம்மணமிட்டுக் கொண்டிருக்கும் நினைவுகள்..இலைகள் அசையும் சிறுசிறு கிழிசலில்சொட்டிக் கொண்டிருந்தது வெளிச்சம்.சிறிய கால இடைவெளிக்குப் பின் நிகழ்ந்தசந்திப்பு மானசீகமாய் தொடங்கியது.எதிர்பார்த்தது போலவேபாதரசமாய்ச் சிதறும்சலனமற்ற பேச்சு.. இருப்பினும்நஞ்சேறிய நினைவுகளோடுகைகோர்த்தத இந்த பயணம் வினோதம்.காலம் கறுத்து கட்டுவிரியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை