தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்

தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | September 17, 2008, 1:15 am

முனைவர் கடவூர் மணிமாறன் தனித்தமிழில் பாடல் புனையும் ஆற்றலும்,தமிழ்மொழியில் மிகச்சிறந்த புலமையும் கொண்டவர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள்.இவர் தம் இயற்பெயர் ப.முத்துசாமி என்பதாகும்.இயற்பெயர் மறைந்து, புனை பெயர் நிலைபெறும்படி தொடர்ந்து இயங்கிவருபவர். பேச்சும் வாழ்க்கையும் இரண்டாக இல்லாமல் ஒன்றென வாழும் இயல்பினர். கருவூர் அருகில் உள்ள கடவூரை அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்