தனக்குத் தானே ரிவர்ஸ் கியர்

தனக்குத் தானே ரிவர்ஸ் கியர்    
ஆக்கம்: Jawahar | October 7, 2009, 7:46 am

ஜெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் ஒரு சமயம் நிருபர் ஒருவர், “காந்தியைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஜேகே சொன்ன பதில் கொஞ்சம் முரண்பாடானது. “காந்தியைப் பற்றி எனக்கு ஏன் அபிப்பிராயம் இருக்க வேண்டும்? முட்டாள்கள்தான் பிறரைப் பற்றி அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். எனக்கு அவரைப் பற்றி எந்த அபிப்ராயமும் கிடையாது” என்பதே அவர் சொன்ன பதில். இதை முதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்