தநா-07-அல-4777

தநா-07-அல-4777    
ஆக்கம்: லக்கிலுக் | February 21, 2009, 8:26 am

தநா-07-அல-4777 என்பது எம்.ஜி.ஆரின் அம்பாஸடர் கார் நம்பராம். டாக்ஸி நம்பர் 9211 என்ற இந்திப்படத்தின் ரீமேக். நானாபடேகர் நடித்த பாத்திரத்துக்கு பசுபதியை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? அஞ்சாதேயில் அஞ்சவைத்த அஜ்மல் இந்தப் படத்தில் இளம்பெண்களை கொஞ்சவைக்கிறார்.பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு பயணி. பணக்காரர்களைத் தவிர எல்லோரும் வாழவேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்