தசாவதாரம்

தசாவதாரம்    
ஆக்கம்: senthilkumaran | June 26, 2008, 8:41 pm

இரண்டு வாரங்களுக்கு முன்பு தசாவதாரம் படம் பார்த்தேன். படம் அருமையாக இருந்தது. சும்மா சொல்ல கூடாது கமலும் கே.ஸ்.ரவிகுமாரும் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். படத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகம், தேவையான இடங்களில் திறமையாக பயன்படுத்தி இருக்கின்றனர். சென்னையை சேட்டிலைட் மூலம் காட்டுவதில் தொடங்கி கடைசியில் சுனாமி வரை சூப்பராக இருக்கின்றன காட்சிகள். பத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 22, 2008, 6:49 pm

அன்புள்ள ஜெயமோகன், தசாவதாரம் பார்த்தீர்களா? அதில் காட்டப்படும் சைவ வைணவச் சண்டைகள் உண்மையிலேயே நடந்தவைதானா? அந்தப்படம் வைணவர்களை இழிவுபடுத்துவதாகச் சொல்லி வழக்கு தொடர்ந்தார்க்கள். உண்மையில் அது சைவர்களை அல்லவா இழிவுசெய்கிறது? இது பற்றிய இணைய எழுத்துக்களைப் படித்தீர்களா? குருநாதன் அன்புள்ள குருநாதன், நான்குநாள் முன்பு நானும் மனைவியுமாகச் சென்று தசாவதாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: அழகியசிங்கர் | June 22, 2008, 9:16 am

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: சந்திரசேகரன் கிருஷ்ணன் | June 21, 2008, 9:04 pm

மு கு: ஹாசினி பேசும் படம் ரேஞ்குக்கு இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் குறைவாக தசாவதாரத்தைப் பாராட்டப் போகும் பதிவு இது. இந்தப் படத்தை குருவியோடு ஒப்பிடும் நண்பர்கள் மேற்கொண்டு படிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் :-)12-ம் நூற்றாண்டில் கடலுக்குள் வீசி எறியப்பட்ட சிலை ஒன்று டெக்டாணிக் பிளேட்டை உராய்வதால் ஏற்படும் சுனாமியால் உலகம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: Srini | June 21, 2008, 7:22 am

ஒரே திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று கமல் நினைத்திருக்கிறார், சாதித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, ஒவ்வொரு வேடங்களுக்கும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். 12ஆம் நூற்றாண்டு நம்பி வேடத்தில் விஷ்ணு மீது கொண்ட நம்பிக்கையாலும் பக்தியாலும் நம்மை உருக்குகிறார். பல்ராம் நாயுடுவாக கலகலப்பூட்டுகிறார். பிராமணப் பாட்டி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: M Sheik Uduman Ali | June 18, 2008, 5:21 pm

பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் சாஹ்ஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: பிரேமலதா | June 15, 2008, 6:14 pm

அமெரிக்காவுல வேலை பார்க்கிற தமிழ் சயண்டிஸ்ட் தமிழ்ல பேசி மொழிபெயர்க்க ஆள் வைச்சுக்கிட்டு, வண்டில அலுவலகத்துக்குள்ல சுத்திக்கிட்டு …. ஏன் இப்படி குழந்தைத்தனமாய்னு யோசிச்சேன்.. நான் எவ்வளோ முட்டாள், அந்த சீன்கள்லாம்தான் ஓரளவு பரவாயில்லாத சீன்கள், அதுக்கப்புறம் இன்னுமெல்லாம் குழந்தைத்தனமாத்தான் வர இருக்குன்னு தெரியாமப் போச்சு. நிறைய்ய எழுத நினைச்சேன். ஏற்கனவே படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: aravind | June 15, 2008, 1:46 pm

கதையா?? மூச்ச்!! எதற்கு கமல் பத்து வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற கேள்வியில் அர்த்தம் இல்லை! தன் குரு செய்த சாதனையை இன்னும் நீட்டித்து வருங்கால சிஷ்யர்களின் சாதனை அளவுகோலை உயர்த்தும் ஆர்வம் படம் நெடுக பளிச்!! தொடக்கமே தலை வாழை விருந்து! அதில் தமிழை வேறு பரிமாறி புல்லரிக்கவைக்கிறார்கள்! பத்து நிமிடமே என்றாலும் எல்லாரும் உயிரைக் கொடுத்து வேலை செய்திருக்கிறார்கள்! அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: ஜில்லு | June 15, 2008, 9:02 am

தசாவதாரம்மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு கமல் ஹாசன் அவர்களுக்கு, ஒரு பட்டிக்க்காட்டன் எழுதும் கடிதம், உங்கள் தசா அவ தாரத்தை பற்றி ... அழகான சிறு கதையாய் அந்த ஆரம்பம்..சைவ வைணவ சண்டை.. (ஹிந்து எதிர்ப்பு).அதை தொடர்ந்து வரும் காட்சிகள். அலை இல்லா கடலில் உங்களோடு இறந்து போகும் அரங்க நாதனின் சிரிப்பில் தான் எத்தனை இயல்பு…. எனக்கென்னவோ இதுதான் நீங்கள் தசாவதாரத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | June 14, 2008, 4:09 am

இப்படிப்பட்ட ஒரு படத்துக்காக எவ்வளவு நாளானாலும் காத்திருக்கலாம்ன்னு கங்கணம் கட்டி திரிந்திருந்தேன். சிவாஜியை கூட டியேட்டரில் பார்க்கவில்லை நான். இரண்டு மாதத்துக்கு முன்பு கூட படம் பார்க்கலாம்ன்னு நானும் என் தோழியும் டிக்கேட் கவுண்டர் வரைக்கும் போயிட்டு திரும்பி வந்துட்டோம். எப்படி 1-2 மாதத்தில் தசாவதாரம் வந்துவிடும். அதுவரை வேறு படம் வேண்டாமென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: (author unknown) | June 13, 2008, 12:34 pm

அனைத்து சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு 'தசாவதாரம்' ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
ஆக்கம்: KOP | April 21, 2008, 1:31 pm

அவ்தார் சிங்ஸ் ஃபார் யூ' டிக்கெட்டில இருக்கிற தேதிய கவனிங்க்..   எதும் 'க்ளிக்' ஆவுதா..நூற்றாண்டுக்கு முன்னாடி கடலுக்குள் போன சிலை..  அந்ததேதிக்கு அடுத்த நாள் கரை ஒதுங்குச்சா என்ன? அதை கடத்திட்டாங்களா...  அப்புறம் கண்டுபுடிச்சு கொணடாந்தாய்ங்களா.. !!..   ம்ம்  படம் வர்றதுக்கு முன்னாடி ஆளாளுக்கு ஒரு கதை ரெடி செய்ய வச்சிருவாய்ங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்