தசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்

தசாவதாரம் வைணவம்:ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 26, 2008, 3:18 pm

                           அன்புள்ள ஜெயமோகனுக்கு எனது வணக்கம். உங்கள் ‘தசாவதாரம்“; படம்பற்றிய கட்டுரை நன்று.சைவ சமண முரண்பாடுகள் பற்றிய அலசலும் நன்று.ஆனால் படத்தில் வரும் கோவிந்தராஜர் சிலையை சோழமன்னன் கடலில் வீசுவது வரலதற்றில் நிகழாத ஒன்று போல எவ்வித ஆதாரமின்றி மறுக்கிறீர்கள்.பத்து வருடங்களிற்கு முன்பு நான்படித்த ‘சாதி மாத ஆராய்ச்சி” என்னும் நூலில் புத்தூர் அக்ரகாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: