தசாவதாரமும், ஜாக்கியின் கோபமும்

தசாவதாரமும், ஜாக்கியின் கோபமும்    
ஆக்கம்: சேவியர் | April 29, 2008, 2:46 pm

ஜாக்கிசான் இந்தியா வந்தபோது பந்தா பரமசிவமாகக் காட்சியளித்தார் என தமிழின் நம்பர் 1 நாளிதழ் தினகரன் உட்பட அனைத்து பத்திரிகைகளும் எழுதியிருந்தன. விடுவார்களா இணையவாசிகள் ? அவர்கள் பங்குக்கு அவர்களும் அந்த சேவையைச் செய்ய, விஷயம் கேள்விப்பட்ட ஜாக்கிச்சான் அதிர்ச்சியடைந்திருக்கிறார். அவருடைய இணைய தளத்தில் ஒரு மறுப்புக் கடிதத்தையும் போட்டிருக்கிறார். அது...தொடர்ந்து படிக்கவும் »