தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...    
ஆக்கம்: இரண்டாம் சொக்கன்...! | May 13, 2008, 2:22 am

தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து...தொடர்ந்து படிக்கவும் »