தங்க பூசணிக்காய் சமைச்சிருக்கேன்

தங்க பூசணிக்காய் சமைச்சிருக்கேன்    
ஆக்கம்: Thooya | December 22, 2008, 8:51 am

சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: