தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்

தக்ஷின சித்ரா- பழமையின் அடையாளம்    
ஆக்கம்: முத்துலெட்சுமி-கயல்விழி | September 22, 2008, 6:16 am

தக்ஷின சித்ரா போயிருக்கீங்களா? சில புத்தகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்திருந்தாலும் சென்னை வரும்போது செல்லவேண்டும் என்று நினைவுக்கு வருவதே இல்லை. பாலபாரதியின் திண்ணைத் தொடருக்காக திண்ணை பற்றிய பதிவிட்ட போது மலர்வனம் லக்ஷ்மி வேறு நினைவுபடுத்தி இருந்தார்கள் . என் மாமாமகள் பிக்காசாவில் தக்ஷினசித்ரா சுற்றிப்பார்த்தப் படங்களை அனுப்பிவைத்திருந்தாள், பார்த்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்