தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.

தக்காளியோதரை.....சமையல் குறிப்பு.    
ஆக்கம்: நானானி | August 19, 2008, 1:05 am

அதென்ன? புளியில் செய்தால் அது புளியோதரை!! அதுவே தக்காளியில் செய்தால், அதுதக்காளியோதரைதானே? சரிதானே துரைமார்களே! துரைசானிமார்களே?நேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ?' என்று பாடியவாறே நுழைந்தேன்.என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.ஆஹா! கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு