தகவல் வகைப்பாடு

தகவல் வகைப்பாடு    
ஆக்கம்: செல்லம்மாள் | January 21, 2008, 4:04 am

இன்றைய சூழ்நிலையில், தகவல் தொழில் நுட்ப அறிவியல் என்பது தவிர்க இயலாதது. இந்த நூற்றாண்டில், கடவுளுக்கு (கடவுளை நம்பாதவர்கள், பணத்திற்கு) அடுத்தபடியாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தகவல் (டேடா). உங்களுடைய வாக்காளர் பட்டியலிருந்து வங்கி கணக்கு விவரம் வரை எல்லாமே தகவல் (டேடா) தான். இந்த தகவலை பொதுவாக அதனுடைய முக்கியதுவத்தின் அடிப்படையில் வகைபடுத்தலாம்.1. அதிரகசியமானது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி