தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்

தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | September 20, 2009, 2:32 pm

இருபது வருடங்களிற்கு முன்பாக தென்னாபிரிக்காவின் ஜோகானாஸ்பெர்க் நகரத்தின் மீது செயலிழந்து விடுகிறது வேற்றுக் கிரகவாசிகளின் ஒர் விண்கலம். செயலிழந்த விண்கலத்தின் உள்ளே நுழையும் அதிகாரிகள் அங்கு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும், இறால் போல் தோற்றமளிக்கும் வேற்றுக் கிரகவாசிகளைக் காண்கிறார்கள். வேற்றுக் கிரகவாசிகளின் கலம், அது அந்தரத்தில் நிற்குமிடத்தை விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்