ட்ரூபால் தமிழில் - தமிழ் நண்பர்களுக்காக

ட்ரூபால் தமிழில் - தமிழ் நண்பர்களுக்காக    
ஆக்கம்: SkVm | March 9, 2009, 6:23 pm

ட்ரூபால் Drupal ஒரு அறிமுகம்ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு தகவல் மேலாண்மை கட்டமைப்பு(CMS).  அதாவது ஒரு இணையதளத்திலோ அல்லது மற்றைய மென்பொருளிற்கோ தேவைப்படும் பல்வேறுவகையான் தகவல்களை நமக்கு தேவையான வகையில் தொகுக்கவும், மேலாண்மை செய்யவும் உதவும் மென்பொருள். இதை உருவாக்கியவர் Dries Buytaert. ஆனால் இது நிறந்த மூலமாக(Open Source) கிடைக்கிறது. அதாவது யார் வேண்டுமானாலும் மாற்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்