ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்

ட்ரூடுல்ஸ்..[Droodles]..கோட்டுச் சித்திரப் புதிர்கள்    
ஆக்கம்: கண்மணி | November 20, 2008, 10:30 am

கீழே உள்ள படத்தை பாருங்க.இது என்னன்னு கேட்டா நாலு செவ்வகப் பட்டையும் நடுவில் ஒரு சின்ன வட்டமும் என்று சொல்வீங்க.ஆனா இது நாலு யானைகள் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்க்கின்றன என நான் சொன்னால் சிரிப்பீங்கதானேஇப்படிச் சொல்வதுக்குப் பேர்தான் 'ட்ரூடுல்ஸ் ' புதிர் னு பேர்.ட்ரூடுல்ஸ் என்றால் என்னன்னு தெரியுமா உங்களுக்கு?ஒருவிதமான கோட்டுச் சித்திரங்கள் புதிர்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் புதிர்