ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு

ட்டுவண்டி 20: ஒரு கலாச்சாரக் கணக்கெடுப்பு    
ஆக்கம்: (author unknown) | August 6, 2008, 3:42 pm

சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு பண்பாடு