டோனியை ஆறுகோடி கொடுத்து வாங்கியது சென்னை!

டோனியை ஆறுகோடி கொடுத்து வாங்கியது சென்னை!    
ஆக்கம்: லக்கிலுக் | February 20, 2008, 9:21 am

மும்பை: மும்பையில் இன்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி ரூ. 6  கோடிக்கு ‘விற்கப்பட்டார்’. அவரை பெரும் விலை கொடுத்து சென்னை அணி ‘வாங்கியுள்ளது’. அதேபோல முத்தையா முரளீதரனையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20-20 போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளுக்கான வீரர்களை ஏலம் விடுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு