டோண்டு சாரின் வாடகை கார்!

டோண்டு சாரின் வாடகை கார்!    
ஆக்கம்: லக்கிலுக் | June 16, 2008, 5:00 am

* தமிழ்மண திரட்டியின் பயனாளர்களை, திரட்டி நிர்வாகிகள் சந்தித்து நிறைகுறைகளை கேட்டது ஒரு நல்ல முன்னுதாரணம். எதிர்காலத்திலும் இதுபோன்ற சந்திப்புகளை திரட்டி நிர்வாகிகள் செல்லும் இடங்களிலெல்லாம் நடத்தலாம்.* சந்திப்பு நடக்க இருந்த பார்வதி ஹாலின் முன்பாக நான்கு மணியளவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி “தோழர் தமிழச்சி வாழ்க” என்று கோஷம் இட்டுக் கொண்டிருந்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: