டைரக்டர் விசுவுக்கு என் வேண்டுகோள்!!!!

டைரக்டர் விசுவுக்கு என் வேண்டுகோள்!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | June 17, 2008, 8:58 am

என்னடா! 10 நாள் லீவுன்னு சொன்னேனே, வந்திருக்கேனேன்னுபார்க்கறீங்களா? லீவு நேரத்தில உங்க கிட்ட ஒரு புதிர் போட்டிவைக்கலாம்னு தான் :)விசுவின் பிற்கால படங்கள் ஓவர் டிராமாவாக இருந்தாலும்மத்திய தர வர்க்கத்தின் அவலங்களைச் சொன்னவர் விசு.அவரது குடும்பம் ஒரு கதம்பம் மறக்க முடியாத காவியம்,வேலைக்குப் போகும் பெண்ணின் நிலை, வீட்டில் இருக்கும் பெண்ணின் மன நிலை,கணவனும் மனைவியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: