டேட்டா எண்ட்ரி: ஏமாற வேண்டாம்...

டேட்டா எண்ட்ரி: ஏமாற வேண்டாம்...    
ஆக்கம்: (author unknown) | April 14, 2009, 10:51 am

-செந்தழல் ரவி சமீபகாலமாக டேட்டா எண்ட்ரி புராஜெக்ட் தருகிறோம், "ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிக்கலாம் மூவாயிரம் சம்பாதிக்கலாம்" என்று ஆசை வார்த்தை சொல்லும் இணைய தளங்கள் ஏராளம் வருகின்றன.பிடிஎப் கோப்பில் இருப்பதை வேர்டு டாக்குமெண்டில் டைப் செய்து தாருங்கள். ஒரு பக்கத்துக்கு 500 ரூபாய் என்று ஒரு விளம்பரத்தில் இருக்கும்.. டாக்குமெண்டில் இருப்பதை எக்ஸெல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி