டெல்லி சலோ!

டெல்லி சலோ!    
ஆக்கம்: லக்கிலுக் | December 13, 2007, 6:53 am

கடந்த இரண்டு வாரங்களாகவே அலுவலகத்தில் எனக்கு பணி நெருக்கடி அதிகமாக இருந்தது. அதுவும் சென்ற வார இறுதியில் டெல்லிக்கு சென்றே ஆகவேண்டும் என்ற நிலை. புதுவை மேளாவில் கலந்துகொள்ள வேண்டுமே என்ற எலக்கியத் தாகத்தில் "டெல்லிக்கா? இந்தி நஹி மாலும். மேரா தமிழன் ஹை!" என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தேன். கடந்த சனிக்கிழமை சட்டையைப் பிடித்து கொத்தாகத் தூக்கி ஜெட் ஏர்வேஸில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் அனுபவம்