டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் பகுதி 2..

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் பகுதி 2..    
ஆக்கம்: துளசி கோபால் | July 22, 2008, 1:16 am

பதிவுலகில் ஒரே பூண்டு வாசனை வருதேன்னு பார்த்தால் நம்ம புதுகைத் தென்றல் பூண்டு ரசம், பூண்டு குழம்புன்னு தாளிச்சுக்கிட்டு இருக்காங்க.போனவாரம் சனிக்கிழமை கோயிலுக்குப் போயிட்டு வரும்போது அப்படியே சூப்பர் மார்கெட் விசிட். பால் வாங்க வந்தேன். நேராப் போனமா பாலை எடுத்தமா.....ஊஹூம்.....ஒரு சுத்துச் சுத்திட்டுப்போகணும், எல்லாப் பகுதிகளுக்கும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு