டிசம்பர் போட்டி - வெற்றிப் படங்கள்

டிசம்பர் போட்டி - வெற்றிப் படங்கள்    
ஆக்கம்: SurveySan | December 29, 2008, 1:13 am

வணக்கம். உங்க எல்லாருக்கும் பிலேட்டட் க்ருஸ்மஸ் நல் வாழ்த்துக்கள். அப்படியே, advanced, புது வருட நல்வாழ்த்துக்களையும் புடிச்சுக்கோங்க ;)இந்த மாத நிழல்கள் போட்டிக்கு வந்த படங்களை பாத்திருப்பீங்க. வந்திருந்த 49 படங்களிலிருந்து, டாப்10ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களையும் பாத்திருப்பீங்க. சிறந்த படங்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடுவரும் ஒவ்வொரு முறையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்