ஞானிக்கு இயல் விருது…

ஞானிக்கு இயல் விருது…    
ஆக்கம்: ஜெயமோகன் | January 2, 2010, 7:01 pm

2009 ஆம் வருடத்துக்கான கனடாவின் ‘இயல்’ விருது கோவை ஞானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்றுவரை குறிப்பிடத்தக்க இலக்கிய விருதுகள் எதையும் பெறாத ஞானியை கௌரவப்படுத்தியிருப்பதன் மூலம் இயல் தன்னையும் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதன் கடந்தகால பிழைகளில் இருந்து அது வெளிவர இது ஒரு வாய்ப்பாக அமையட்டும். ஞானிக்கு என் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.     கி.பழனிச்சாமி என்ற ஞானி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: